:: விழாக்காலங்கள் ::  
 

சாதாரண பூசைகள் :

பிரதி வெள்ளிக்கிழமை

அமாவாசை


சிறப்பு பூசைகள் :

சித்திரை விழா - சித்திரை 1

சித்ரா பௌர்ணமி

வைகாசி விசாகம்

ஆடிப் பதிணெட்டு

ஆடிப்பூசை விழா ஆடி இறுதி வெள்ளி

கார்த்திகை தீபம்

அனுமந்த் ஜெயந்தி

மார்கழி அமாவாசை

தைப்பங்கல் தை 1

மகாசிவராத்திரி மாசி மாதம்


திருவிழாக்கள் :

சித்திரை விழா
ஹோமம், திருக்கல்யாணம், அன்னதானம்

ஆடி பூசை விழா
ஆடி மாதம் கடைசி வெள்ளி இரவு விடிய விடிய பூசைகள்

மகாசிவராத்திரி விழா
சிவராத்திரி இரவு கோயில் பூசைகள், காத்தவராயன் கழுகேற்றம் நடைபெறும். மறுநாள் திருவீதிவுலா நடைபெறும்

 
 
 
 
Best view in IE 6 and Above 1024 X 768 Resolution